Wednesday, November 15, 2017

Appanukku oru malayundu அப்பனுக்கொரு மலையுண்டு

அப்பனுக்கொரு மலையுண்டு
Appanukku oru malayundu

Translated by
P.R.Ramachander

(Hear this  great song  https://www.youtube.com/watch?v=wGLrQGoceuE  )


அப்பனுக்கொரு மலையுண்டு திருக்கயிலை
அன்னைக்கொரு மலையுண்டு ஏழுமலை
அண்ணனுக்கொரு மலையுண்டு பழனிமலை
ஐயப்பா உனக்கும் ஒரு மலையுண்டு சபரிமலை
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அய்யனே சரணம் ஐயப்பா

Appanukku oru malayundu-Thirukayilai,
Annaikku  oru Malayundu- Ezhumalai
Ananukku  oru  Malayundu –Pazhani malai
Ayyappa   unakkum  oru malayundu  -Sabari malai
SWamiye saranam  Ayyapp,
Ayyane  SAranam Ayyappa

Your father has a mountain-Mount Kailasa,
Your mother has a mountain-The  seven mountains,
Your elder   brother has a mountain- Pazhani  mountain,
Oh Ayyappa , you too have a mountain-SAbari mountain,
Oh God , I surrender  Ayyappa,
Oh Lord  , I surrender  Ayyappa


நம்முடைய கழுத்தில் மணிமாலை
நம்முடைய கனவு சபரி யாத்திரை
நம்முடைய நாவில் சரண மொழி
நம்முடைய வேதம் சரணமப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அய்யனே சரணம் ஐயப்பா

Nammudaya  kazhuthil  mani maalai  ,
Nammudaya Kanavu  SAbari  Yathirai
Nammudaya naavil   SArana Mozhi
Nammudaya   vedam SAranamappa,
SWamiye saranam Ayyappa
Ayyane saranam  Ayyappa

The  chain of  beads   hangs on our neck,
Our dream is pilgrimage to SAbari,
On our toungue , the language  of Saranam,
Our Veda is  SAranam  Appa(I surrender God),
 Oh God , I surrender  Ayyappa,
Oh Lord  , I surrender  Ayyappa


நமக்குள்ள லட்சியம் உன் தரிசனம்
நமக்குள்ளே இருப்பது உன் விரதம்
நமக்கென்றும் கதி பதினெட்டாம்படி
நமக்குண்டு மலை மேல் மகர ஜோதி
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அய்யனே சரணம் ஐயப்பா

Namakkulla  lakshiyam  un darisanam,
Namakkulle  iruppathu  un vrutham,
Namakkendrum  gathi  pathittempadi
Namakkundu  malai mel Makara  jyothi
SWamiye saranam Ayyappa
Ayyane saranam  Ayyappa

Our   aim is to see you  ,
Within us  is your penance  ,
Always our protection is the eighteem   steps,
WE have the  Makara flame  on the mountain,
Oh God , I surrender  Ayyappa,
Oh Lord  , I surrender  Ayyappa


அப்பன் அவன் நாமம் நமச்சிவாய
அன்னை அவள் நாமம் நாராயணாய
அண்ணன் அவன் கோஷம் ஹரோஹரா
எங்கள் ஐயப்பன் கோஷம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அய்யனே சரணம் ஐயப்பா
எங்கள் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

Appan avan namam  Nama Shivaya,
Annai aval  naamam  Narayanaaya,
Annan avan gosham  Hara haro hara,
Yengal yyappan gosham SAranam  Ayyappa,
SWamiye saranam Ayyappa
Ayyane saranam  Ayyappa

The name of his father  is Om Namashivaya
The name  of his father  is Narayanaaya,
The  sound raised  for his elder brother  is “Hara haro hara”,
And the sound that  is raised to our Ayyappa is “SAranam Ayyappa:,
Oh God , I surrender  Ayyappa,
Oh Lord  , I surrender  Ayyappa


Cheer mevum Thiru mayilaai சீர்மேவும் திருமயிலை

A great prayer  addressed  to Goddess  Karpangambal

சீர்மேவும் திருமயிலை
Cheer mevum Thiru mayilaai


By
ஆண்டவன் பிச்சை
Aandavan pichai



Translated by
P.R.Ramachander


சீர்மேவும் திருமயிலை நகர்வாழும் தெய்வமே
சின்மயானந்த வடிவே

Cheer mevum  Thiru mayilai  nagar  Vaazhum deivaame,
Chinmatananda vadive

Oh Goddess  who lives in prosperous  city of Mylapore,
Who has  form of divine joy

கார்மேவும் கயிலைக்கு இறைவர் கபாலியின்
கருத்திற்கிசைந்த துணையே

Kaar mevum  kayilaikku  iraivar  Kapaliyin ,
Karuthirkku   isaindha thunaye

Oh consort of Kapali who is the God,
Of Kailasa surrounded by   clouds.
And who is dear  to his mind

பார்மேவும் பக்தர்கள் படும்துன்பம் தீர்த்திடும்
பரம கருணாமூர்த்தியே

Paar mevum  bhakthargal   padum thunbam theerthidum,
Parama Karuna moorthiye

Oh Goddess  of divine mercy , who  destroys ,
The great suffering of her devotees  spread , all over the world

தார்மேவும் தோள் அசைய தங்கவளை செங்கரத்தால்
தஞ்சம் அளித்தருளும் தாயே

Thaar mevum   thoal asaya  thanga valai sengarathaal,
THanjam   alitharulum  Thaaye

Oh mother   who  grants protection  to us  ,ny her pretty hands,
Ornamented by   golden bangles, when herpretty shoulders move

நீர்மேவும் தாமரையில் வாழ்பவளும் வாணியும்
நித்தம் துதிக்கும் உமையே

Neer mevum   thamarayil  vaazhpavalum  vaaniyum,
Nitham   thuthikkum umaye

Oh Goddess  Uma    daily worshipped  by  Goddess  Saraswathi,
As well  as Goddess Lakshmi living on a lotus

தேர்மேவி திரிபுரத்தை சிரித்தழித்திட்ட சிவன்
திருமனைக் கேற்ற விளக்கே

Ther mevi   thripurathai  sirithu azhithitta   sivan,
THirumanai ketha   vilakke

Oh lamp which is suitable to the divine home  of Lord Shiva,
Who climbing on a chariot destroyed  Tripura

கூர்மேவும் வடிவேலை குமரனுக்கு அளித்தசுரர்
கொடிய செயல் அழித்த சிவையே

Koor mevum   vadivelai  Kuranukku  alithu   asurar ,
Kodiya   cheyal  azhitha  Silaye

Oh  Goddess  who likes like sculpture   who  gave the sharp,
Vadi vel to Lord  Subrahmanya, who destroyed their evil acts


நார்மேவும் மலர் போல நல்லன்பர் உளமேவி
களிக்கும் கற்பக வல்லியே

Naar mevum   malar poala  nalla anbar  ula mevi,
Kalikkum   Karpaga valliye

Oh Karpaga  Valli , who like the flowers   tied by  the thread,

Is spread   all over the minds of her  devotees.